?நேரலை: 02-07-2024 மருத்துவர் அபிநயா கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு | விக்கிரவாண்டி இடைத்தேர்தல
Contact Us To Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
உங்களின் உழைப்பு வெற்றி பெறத்தொடங்கியது ❤❤❤❤❤❤
இவனுங்களை விட்டா வேற ஆள் இல்லை ஓட்டு போட்டு வெற்றி பெற வையுங்கள் ❤❤❤❤
கிராமப்புறங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ச்சியாக போட வேண்டும்
❤❤❤❤❤❤
அப்படி மீறி திராவிட கழகத்துக்கு போட்டால் உண்மையாக அம்மாவின் ஆன்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது ????❤❤❤
Naam thamizar ❤
90 பேர் தாலி அறுத்த செய்தியை ஒரு ஊரு தவறாமல் கொண்டுபோய் சேர்க்கவும்.
?????????❤❤❤❤
Naam thamizhar vellum
உண்மைஆம்அதுதான்நடக்கும்நடந்ததப்புக்கும்உயிர்பலிக்கும்நல்லாபூசிமெழுகுவார்
Man, look how tough it is to get a vote..
நான் இன்று நேரில் சென்று வாக்கு சேகரிகும் போது எனக்கு தெரிந்து 20000 முதல் 25000 வரை தான் வாக்குகள் வரும். கிராம புறம் நாம் என்ன சொல்றோம் னு புரியல அவங்களுக்கு. காசு எதிர்பார்த்து தான் நிக்குறாங்க. இன்னும் ஏதாவது செய்யணும்.நாம் தமிழர் கட்சி கூட தெரில அங்க நிறைய இடத்தில்.
விவசாயத்தை முன் வைத்து பேசவும்
திமுக வின் கோட்பாடு ஜனநாயக கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை! ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என்னும் inclusive developement !
நாதக கொள்கை என்ன?
தமிழ் நாட்டை தமிழன் ஆளனும். கனிமவளம், நீர் வளம், வனவளம், காப்பாற்றுவது. இயற்க்கை சூழலை உருவாக்குவது: மதுவை ஒழிப்பது. இலவச உலக தரத்தில் மருத்துவம், கல்வி. எங்கள் வளம் எங்களுக்கே.. மற்ற திராவிட கட்சிகள் அனைத்தும் சீரழித்து நாட்டை சுடுகாடா மாற்றி 98 பெண்களின் தாலையை அறுத்த கட்சி.. மூடிட்டு கிளம்புடா
சுயமரியாதை, சகோதரதுவம்,ஜனநாயகம் இருக்காடா வெண்ண…
உலக தமிழர்கள் உற்று நோக்குகிரார்கள்-பிரா
‘முன்பு யூதர்கள் அறிவாளிகளாக இருந்தார்கள் ; இப்போது தமிழர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்கள் ‘ UNO அறிக்கை. -சீமான்.
தமிழர்கள் அறிவு வளர தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்து இருப்பதால் தான்…
இது திராவிட ஆட்சிகளின் வெற்றி என்று அண்ணன் சீமானின் ஒப்புதல் வாக்குமூலம்!
உலக தர கல்வியா?????… 200 ரூ உபியா நீ….