Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை 03-10-2021 சுங்குவார்சத்திரம் – காஞ்…

Contact Us To Add Your Business

நேரலை 03-10-2021 சுங்குவார்சத்திரம் – காஞ்சிபுரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் – சீமான் பரப்புரை

Click Here To Add Your Business

14 comments

  1. govindaraji raji

    நாம்தமிழர் புரட்சிப்படை வெல்லட்டும் போற்றி வாழ்த்தும் இங்கனம் செங்கம் சட்டமன்றத் தொகுதி

  2. Karikalan M

    நாம் தமிழர் தம்பிகள் தங்கைகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று வாருங்கள் என்று வாழ்த்தி போற்றுகிறேன்

  3. oess solar

    ஒரே மண்ணுல பொறொக்குறோம்
    ஒரே மொழி பேசுறோம்
    இது ஒன்னு போதும் எல்லோரும் ஒற்றுமையா வாழ்வதுக்கு….
    நாம் தமிழர் ..நம கொள்கை கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்..அரசியல் அதிகாரம் மக்கள் சேவைக்கு என்று உணர்ந்து செயல்பட வேண்டும்….

  4. Periya Samy

    தமிழினமே விழித்து கொள்ளுங்கள் நாம் தமிழராய். இனிமேல் தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் உழைக்கும் ஓரே கட்சி அது நாம் தமிழர் கட்சி.

  5. திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்

    வாழ்த்துக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சீமானிசம் குழு சார்பாக

  6. Balanbhaibalan Esakki

    இப்பொழுது தான் எங்கள் ஊர் மக்களை பார்க்கிறேன்.. கிராமத்து மக்கள் எங்கள் அம்மா அக்காவை..

  7. oess solar

    ஒரே மண்ணுல பொறொக்குறோம்
    ஒரே மொழி பேசுறோம்
    இது ஒன்னு போதும் எல்லோரும் ஒற்றுமையா வாழ்வதுக்கு….
    நாம் தமிழர் ..நம கொள்கை கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்..அரசியல் அதிகாரம் மக்கள் சேவைக்கு என்று உணர்ந்து செயல்பட வேண்டும்….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE