இது தெரிந்தால் உங்கள் வீட்டு வாஸ்து நீங்களே பார்க்கலாம் | Healer Baskar speech on Vastu shastra
Contact Us To Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Healer Baskar latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
நீங்க ஏன் சார் ரொம்ப வீணா போய் இருக்கீங்க உங்க உடம்ப நல்லா பாத்துக்கோங்க உங்க பதிவு இந்த உலகத்துக்கு தேவை 👍
இயற்கையை தெளிவாக தெரிந்த நம் முன்னோர்கள், நாம்தான் மூட நபிக்கையாக மாற்றி விட்டோம், சரியான விளக்கம் நல்லது 🙏
Semme Explain Anna😊👌❤️
வணக்கம் ஐயா
Nalla vilakkam anna thq
Aama unmai dha kaathadi vishayam
Part 12 upload pannuga please 🙏🙏🙏🙏
🌹
Ur my god
கிழக்கு திசையில் சன்னல் வைக்க வேண்டும் என்று சொன்னீர்கள். மேற்கு திசையில் வைத்தால் சூரிய ஒளி உள்ளே வந்து இரவு தூக்கம் வராது என்று சொன்னீர்கள். ஆனால் கிழக்கு திசையில் சன்னல் வைத்தால் அதற்கு எதிராக அதாவது மேற்கு திசையில் சன்னல் வைக்க வேண்டும் என்று சொன்னீர்கள். அப்படி என்றால் மேற்கு திசையில் சன்னல் வைக்கலாமா வைக்க கூடாதா?
@saranya cseகூறியதற்கு நன்றி சரண்யா madam 🙏
Yuvaraj… Sir மேற்கு திசையில் வைக்க கூடாது என்று சொல்லவில்லை… கிழக்கில் வைக்காமல் மேற்கில் மட்டும் வைக்க கூடாது என்ற அர்த்தத்தில் சொல்கிறார்…
சரியாக சொன்னீர்கள்.
கடைசியில் நல்லா இருந்த இவரும் லேகியம் விற்க ஆரம்பித்துவிட்டார் – இவர் கூறுவது வேறு வாஸ்து என்ற பெயரில் நடக்கும் கூத்து வேறு – வாஸ்து என்பதே ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தது இது அறிவியல் அல்ல –