Seeman Troll Politicians Archives - Nilgiris District - நீலகிரி மாவட்டம் https://www.nilgirisdistrict.com/tag/seeman-troll-politicians/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Sun, 28 Feb 2021 04:15:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.7 [LIVE] 09-05-2019 சித்தநாயக்கன்பாளையம் (சூலூர்) – சீமான் பரப்புரை | Seeman Speech Soolur LIVE https://www.nilgirisdistrict.com/live-09-05-2019-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ https://www.nilgirisdistrict.com/live-09-05-2019-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/#comments Sun, 05 Sep 2021 12:03:34 +0000 https://www.nilgirisdistrict.com/?p=1744

Contact Us To Add Your Business அறிவிப்பு: *தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் (சூலூர்)* | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் *சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்* ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. *“விவசாயி”* சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* […]

The post [LIVE] 09-05-2019 சித்தநாயக்கன்பாளையம் (சூலூர்) – சீமான் பரப்புரை | Seeman Speech Soolur LIVE appeared first on Nilgiris District - நீலகிரி மாவட்டம்.

]]>

Contact Us To Add Your Business

அறிவிப்பு: *தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் (சூலூர்)* | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் *சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்* ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. *“விவசாயி”* சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

ஆறாம் நாளான இன்று 09-05-2019 வியாழக்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து *சின்னியம்பாளையம், பள்ளி திடலில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சித்தநாயக்கன் பாளையத்தில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

ஏழாம் நாங 10-05-2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து *கண்ணம்பாளையம் தியாகிகள் நினைவரங்கத்தில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *இருகூர்சுங்கத்தில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Click Here To Add Your Business

The post [LIVE] 09-05-2019 சித்தநாயக்கன்பாளையம் (சூலூர்) – சீமான் பரப்புரை | Seeman Speech Soolur LIVE appeared first on Nilgiris District - நீலகிரி மாவட்டம்.

]]>
https://www.nilgirisdistrict.com/live-09-05-2019-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/feed/ 24