LIVE 17-02-2021 #Seeman திருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர் அருகில் கேளம்பாக்கம்
Contact Us To Add Your Business
திருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர் அருகில் கேளம்பாக்கம்
நாள் : 17-02-2021
நேரம் : மாலை 5 மணியளவில்
பெருவிழா சிறப்புரை:
இறைநெறி இமையவன்
தட்கார் மா. சோ.விக்டர்
பெருவிழா பேருரை:
தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர்
ஓம் முருகா. வாழ்க தமிழ்.
ஒன்றாகவோண்டும் தமிழர்.
முப்பாட்டன் திருமுருகப் பெருவிழா உலகத்தமிழர் திருவிழா….
Thiruvillaa super Naamm Tamilar Naame Tamilaar
வெல்லட்டும் நாம்தமிழர்
?NTK?எதிர்கால சந்ததியை வாழவைக்க நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்.இனியும் தாமதித்து வாழ்வை அழிக்காதீர்கள்.
மேலைநாட்டில் வாடினாலும் நமது பாரம்பரிய கலைகளையும்
சொந்தபந்தங்களை காணும்போதும் நம் ஊரில் உள்ளது போல்
உணர்வுதான் ஏற்படுகிறது ????
எனக்கு அருகில் பெருவிழா நடந்தும் என்னால் பங்கேற்க இயலவில்லை. காரணம் எனது பணி சுமை காரணமாக. மிகவும் வருத்தமாக உள்ளது.
நாம் தமிழர் சேலம் தெற்கு.
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்…
வாக்களிப்போம் நாம் தமிழர்க்கு???✨??
Seman sir your great ?
நாம் தமிழர் சொல்லும் அனைத்தும் சட்டமாகும் விரைவில் நமது ஆட்சி தமிழகத்தில் நிறுவப்படும் வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீர வேல்????
Vote for NTK please…save Tamilnadu please all my Brothers and Sisters???
ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்களும் நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிப்பது உண்மெய்யிலேயே வியக்கதக்க செயல்.
வென்றால் வாழ்வோம் இல்லையேல் கொடியவனை கொள்வோம் … நாம் தமிழர் ????
பாத்து கருத்து சொல்லுங்கள் அண்ணா இக் கருத்துக்கே உங்களை கைது பண்ணலாம்
Last chance for tamilar? nam tamilar
வீரதமிழர் முன்னணி வெல்வது ஒன்றே முதல் பணி….
நாம் தமிழர் கட்சி சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் உறவுகளே மக்கள் கூடும் இடத்தில் சின்னத்தை வரைந்துவைங்கள்
அவங்க அவங்க தங்கள் சொந்த வீட்டின் சுவற்றில் எழுதி வையுங்கள்
வேல் வேல் வீர வேல்
நாம் தமிழர்
Yan annan da seeman as always be proud to be NTK only always …
NTK
மா.சோ.விக்டர் ஐயாவின் ஆய்வு பேச்சு சிறப்பு