26-03-2021திருச்சி பொதுக்கூட்டம் | மலைக்கோட்டை சறுக்கு பாறை அருகில் சீமான் பரப்புரை #Seeman #Trichy
Contact Us To Add Your Business
🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE
#தற்போது 26-03-2021 திருச்சி பொதுக்கூட்டம் | மலைக்கோட்டை சறுக்கு பாறை அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021
நாம் தமிழர் திருச்சி🐆
நானும் எங்கள் குடும்பத்தினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு பெருமையாக உள்ளது..🤗🌹
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தரும் ஒரே ஒரு ஊடகம் இந்த YouTube மட்டும் தான் மக்களுக்கு ஒரு வேண்டும்கேள் 🙏 நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் மாற்றம் இல்லாமல் மாற்றம் வராது சிந்திப்பீர் நாம் தமிழர் 💪💪🙏 தமிழன்டா 🙏
உங்க ஏரியாவ்ல எல்லாரையும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வைங்க
இந்த ஆண்டு என் வாக்கு விவசாயி சின்னத்திற்கே
ஓட்டுக்காக பேசுற பேச்சா இது
இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எவரும் பேசாத அனைத்து உயிர்களின் அரசியலை பேசும் தலைவன் இவன் ஒருவனே
எங்கள் அண்ணன் சீமான்தான்……
நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் அனைவரும் தம் குடும்பத்ததோரையும் நண்பர்களையும் விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று எடுத்துரைப்போம்💪💪
🌾🌴🌾🌴🙏நாம் தமிழர் வெல்க!
💖நாம் தமிழர்💖
நாம் தமிழர் பிள்ளைகள் குறைந்தது 10 வாக்காளர்களை உருவாக்க வேண்டும்
திருச்சி மக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்ங்கள் மக்களே அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர் 🙏🙏🙏💪💪💪🐅🐅🐅
என்ன பேச்சையா இது….. அபூர்வ மனிதன்….விட்டு விடாதிர்கள் மக்களே… வெற்றி பெற வைய்யுங்கள்…..
Very, very ,emotional and true speech by Annan, long live NTK.
நாம் தமிழர். வெல்லப்போறான் விவசாயி
Ntk💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் மும்பை ❤️🌾💯🇰🇬🔥
தம்பி துருவன் அருமையான உரை
துருவனின் பேச்சு ஏவுகணை போல் எதிரியைத் தாக்கும் வலிமை கொண்டது… நாம் தமிழ்த் தாயின் பிள்ளைகள்!! ஆதலால் நாம் தமிழர்! அடகாத திமிரோடு எழுவோம்! அடக்க நினைப்பவனை அடக்கம் செய்வோம்!
NTK you are the benchmark for any political party winning might be delayed but definitely one day you will reach your goal 👍
நாம் தமிழர்… 🔥🔥🔥
Bro what about NTK ELECTION BOOK THERTHAL ARIKAI
பல பல கட்சிகள் புதுசா உருவாகி பழைய கட்சிகள் இரன்டா மூன்றா போய் வாக்கு சதவீதம் பிரிந்து போய் விடும் அவர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும்