அனகாபுத்தூர் குடியிருப்புகள் அகற்றம் | கதறி அழுத பெண்கள் | பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந
Contact Us To Add Your Business
சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக துணைநிற்கவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 05-11-2023 நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி குறைகளைக் கேட்டறிந்தார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எந்த மக்களுக்கு பிரச்சினை என்றாலும் முதலில் நிற்பது சீமான் அண்ணன் மட்டும்தான் இனி என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்
சீமான், காலத்தின் கட்டாயம் ??
இப்ப கதறி என்ன புண்ணியம் எல்லாம் ஓட்டு போடுவதற்கு முன்னாடியே யோசித்து இருக்கணும்….
Yuy?
எங்கள் அண்ணன் சீமான்.
நமது நம்பிக்கை.
மக்கள் கதற கதற அண்ணனின் முகத்தில் வன்மம் ஏறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. “இருங்கடா உங்களையெல்லாம்” என்று இடிப்பவர்களை பார்த்து சொல்லாமல் சொல்வது தெரிகிறது.
உண்மை
Very true can see from his face.
He’s furious.
நாம். தமிழர். இயக்கம். வெற்றி. நேற்று. அனைத்திர்கும். திர்வை. வைக்கும். நமது. வாக்கு. நாம் தமிழர். கரும்பு. விவசாயி. அண்ணான். சீமான்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
நாம் தமிழர்.
ஓட்டு போட திராவிடம் போராட்டம் நடத்த சீமான் வேண்டும் மா❤
நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அடுத்த முதல்வர்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்
நாம் தமிழர் ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ????????????????
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ? புரட்சி எப்போதும் வெல்லும் ? நாளை நமது வெற்றி அதை சொல்லும் ?????
இனிமேலும் ஓயோம் இழிவாக வளோம் நாம் தமிழர் ???
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும். நீங்கள். ஒரு.வாக்கு. விவசாயி.சின்னத்துக்கு.செலுத்துங்கள்.. எங்கள் அண்ணன். சீமான். எந்த. பிரச்சினை. வந்தாலும். தீர்த்து. வைப்பான்..நாம் தமிழர்
நீங்கள் மானத்தமிழனாக இருந்தால் மனசாட்சியோடு உங்கள் வாக்கை நாம் தமிழருக்கு செலுத்துங்கள் ???
ஒருநாள் தமிழ்நாடு கதரிஅழபோகுது அன்னைக்கு எங்கள்அண்ணனைதேடி ஓடுவிங்க இதுநடந்தேதீரும்???
இந்த மக்களை நினைத்தால் வேதனையாகவும் கோவமாவும் வருது
வரும் 24 இல் அண்ணன் வெற்றி பெற்றாலும் இந்த சட்டசபையில் இந்த சங்கிகளை கதரவிடலாம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வெல்லட்டும் விவசாயி
Voting Seeman Anna is one and only solution
அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது தயவு செய்து ஒரே ஒரு முறை நாம் தமிழரை வெல்ல வையுங்கள் இது அரசியலாக பார்க்காமல் நம் நமக்கான அதிகாரம் தேவை அதனால் தான் நாங்கள் நாம் தமிழர் நாம் தமிழர் என்று விமர்சனம்
மக்கள் இனிமேல் மாறவேண்டும் தவறினால் யாரும் காப்பாற்ற முடியாது… காசு வாங்கிக்கொண்டு வோட் போட்டால் இதுதான் கதி…
.சீமான் கோர்ட்ல ஸ்டே வாங்கணும்.