2-8-2017 கவிக்கோ நினைவேந்தல் – சீமான் உரை | Seeman Speech Kaviko Abdul Rahman Memorial – Vadapalani
Contact Us To Add Your Business
02-08-2017 கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவேந்தல் – சீமான் நினைவுரை | Naam Tamilar Seeman Speech Kaviko Abdul Rahman Memorial Meeting – Vadapalani Chennai
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு – வடபழனி (02-08-2017) | நாம் தமிழர் – கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை
நாம் தமிழர் – கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை நடத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு, நேற்று 02-08-2017 புதன்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை, வடபழனியில் உள்ள ஆர்.கே.வி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், விடுதலைப் பாவலர் அறிவுமதி, எழுச்சிப் பாவலர் மறத்தமிழ்வேந்தன், செந்தமிழ்ப் பாவலர் பழனிபாரதி, இனமானக் கவிஞர் யுகபாரதி, நெருப்புக் கவிஞர் இளையகம்பன், இயக்குனர் ஜனநாதன், இயக்குனர் அமீர், இயக்குனர் கரு.பழனியப்பன், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நினைவுரையாற்றினர்.
புகைப்படங்கள்:
——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:
நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |
Seeman a great revolutionist.
yenna manushan ya intha aalu… such a great orator and knowledge, hats off
Aamam nanba intha uraiyai kekura poluthu, enaku unmaiyagave pullarithu Pogirathu😱👌 naam tamilanai piranthatharku perum magichi thozha…..naam thamizhar 👍
நாம் தமிழர் தான் நாளைய தமிழகம் & தமிழீழம்…
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும் 💪💪💪💪💪💪
What he is speepking is true.
அண்ணா வாய்ப்பே இல்லை ணா ஞாபகம் சக்தி நிச்சயம் யாரும் சிந்தியக்க முடியாது
நாம் தமிழர் ஆட்சி விரைவில் தமிழ்நாட்டில் மலரும் வாழ்க தமிழ்
நாம் தமிழர்! நாமே தமிழர்!! நாம் தான் தமிழர்!!!
All politician should see this informative speech…. and go to hell… sure win Naam Tamilar
உங்கள் குடும்ப உறவுகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துரைத்துக் கொண்டே இருங்க இனி நமது வாக்கு சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி தான் என்று .
Naam tamilar Dubai
எங்கள் குடும்பத்தில் அனைவரும் உறுதியா கைநீட்டி காசு வாங்காமல் வாக்களிக்க தையாரக இருக்கிறோம்
Naam Tamilar Seeman !
நாம் தமிழர்.
Naam Tamilar
nichayam velvhom
nakachuvaijum unmaijum kalantha pechu
நாம் தமிழர்.
Great speech…. sure win Naam Tamilar
அருமை அண்ணா – நாம் தமிழர்!!💪💪
வீர வணக்கம்.நாம் தமிழர்
மிக அருமயான பதிவு.
அருமை