Login

Lost your password?
Don't have an account? Sign Up

12-01-2021 பொங்கல் விழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPongalPressmeet #SeemanlatestSpeech

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

38 comments

  1. கு. திருநாவுக்கரசு

    என் தாயை அவமதிப்பதும் என் தாய்மொழியை அவமதிப்பதும் ஒன்றுதான் இரண்டுக்குமே பச்சை மட்டை உண்டு
    காத்திருங்கள் ???

  2. Arasan Kumar

    மிக சிறப்பான உண்மையை அண்ணன் எடுத்துரைத்துள்ளார் . சிறப்பான கருத்துக்கள் நாம் தமிழர்

  3. Sasikumarதமிழிசம்

    ஒரு கன்னட பதாகை நிறுவனங்கள் இருக்காது டா அண்ணன் சொல்லாடாறு ?

  4. Sasikumarதமிழிசம்

    இது போல் ஆண்மை யுடன் பேசுவதற்கு தமிழ் நாட்டில், இந்தியாவிலே ஆள் கிடையாது

    1. GB Velu

      அடேய் தமிழ் புத்தாண்டு , சித்திரை 1 என்று பாண்டியன் அய்யா வே சொல்லிவிட்டார் ???

    2. நிர்மல் MS

      @anarchists spit இவர் நம் இனத்தை பத்தி பேசவாது செய்கிறார் .. உன்னை போன்றவர் இருக்கும் வரை செய்ய முடியாது.உன்னை போல் அநீதிக்கு விலை போகிறவர்களை அளித்தால் நிச்சயம் நடக்கும்…???

    3. Amaladass Arockiadass

      Lots of mistakes in Stalin speech, Stalin should be ashamed for his Tamil.

      So many years he is living in Tamil Nadu.

      He enjoyed so many posts like Deputy CM ,Mayor & MLA in Tamil nadu. But he doesn’t know to speak Tamil properly.

      Stalin doesn’t speak against BJP central govt ‘s wrong doings like Seeman.

      Seeman is teaching about politics.He says that Politics i
      Talking about Natural wealth

      Talking about the importance of mountains,waterfalls rain ,sand,rivers lands, forests,
      Birds,Animals
      That’s why every body is appreciating Seeman
      Seeman is appri

  5. Malathy Cholan

    அண்ணா உன் போன்ற ஒரு தலைவனை எம் இனம் நெடுநாள் 800 ஆண்டுகளாக தேடியது எம் மொழியும் இனமும் ஆழ .என் அத்தனை தமிழ் உறவுகளுக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் . தமிழர்கள் மகிழ்ச்சியாகவும் பொருளாதாரத்தில் சிறந்தும் ஆரோக்கியமாகவும் வாழ நானும் என் குடும்பமும் வாழ்த்துகிறோம். தமிழன் உயர்ந்தால் மகிழ்ச்சியடைவோம் தமிழன் எந்த வழியிலாவது வலிமை இழந்தால் தோள் கொடுப்போம் இந்த ஆண்டின் உறுதி மொழி

  6. Siva Dharma

    முழுகானொளியையும் கண்டுகளிக்க அனைவரையும் கேட்டுகொள்கிறேன் சிறப்பான பதில் ஆகச்சிறந்த உண்மை வெல்லபோகிறான் விவசாயி நாம்தமிழர்!!

    1. Siva Dharma

      @prabu mpk பலமுறை நான் பலசேனல்களில் பார்த்துவிட்டேன் ஆகச்சிறந்த பதில் மெய்சிலிர்க்கும் வார்த்தைகள் வெல்லபோகிறான் விவசாயி

  7. மோகன் ராஜா ரா

    தமிழப்புத்தாண்டு
    தமிழர் திருநாள்
    வாழ்த்துக்கள் அண்ணா
    நாம் தமிழர் ✊✊✊

  8. கண் மணி

    தேர்தல் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் நான் முதல் முறை முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் வாக்கு நாம் தமிழருக்கே.

  9. kalai egamparam

    அருமையான புரட்சி பதில்கள் அண்ணா நன்றிகள்.
    எமது வெற்றி நிச்சயம்.
    நானும் ஒரு ஈழத்தமிழன் இலண்டன்.

    1. Shanthi Uma

      @Manmohan Singh பித்து பிடித்தவர்கள் நீங்கள் நாங்கள் வெற்றிபெற்று உங்களுக்கும் நன்மைகள் செய்வோம் நண்பா ???நாம் தமிழர்

    2. Manmohan Singh

      சீமானுக்கே தன்னை மக்கள் தேர்தெடுக்க மாட்டார்கள் – என்று நன்றாக தெரியும் !!!!!
      அவனுடைய – உள்நோக்கம் – ஓட்டுக்களை – பிரிப்பது !!!!

    3. தமிழ் குமரன் முனியாண்டி

      ஒரு காரணம் இல்லாமல் வெளியே போடானு சொல்வார் அதற்கா…?

  10. Gokul Sundar

    ஆயிரம் விலங்கு வந்தாலும் புலி தனித்து நிற்கும்! நாம் தமிழா் ௧ட்சி ? ?????

    1. anarchists spit

      ஆக மொத்தம் மனுசனில்லை அப்படித்தானே? ஜூ வுல இருக்கவேண்டியது எல்லாம் திரியவிடுவது ரொம்ப ரொம்ப டேஞ்சர்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE