? சீமான் எழுச்சியுரை | 25-06-2024 விக்கிரவாண்டி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அறிமுகப் பொதுக்கூட்டம
Contact Us To Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 25. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மருத்துவர் அபிநயா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்…
வெற்றி நமதே!!
என்னதான் கத்தி கதறினாலும் எங்கள் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார்:thanksdoc:
விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் அபிநயா வெற்றி பெறும் வாழ்த்துக்கள் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுதந்திரபுரம் அபிநயாவுக்கு வாழ்த்துக்கள்
சீமான் அண்ணனுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் அன்பு மக்களே ❤❤
சீமானுக்கு இல்லை! தமிழ் இனத்திற்கே!!!
A nation traitor, can not be trust ?????
அண்ணன் மேடையில் பேசும் போது தயவு செய்து மக்களையும் காட்டுங்கள் அவர்களின் செவிமடுக்கும் அக்கறையை பக்கனும் என்று விருப்பமாக இருக்கு தயவு செய்து அக்கறை எடுங்கள்
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ???
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. இலங்கையில் தமிழர் மக்களின் துயரம், உலகின் கண்கள் கவனித்தாலும், அவர்கள் அனுபவிக்கும் அநீதி மற்றும் துன்பங்கள் மறக்க முடியாதவை. மூன்றாவது கண் திறந்தது போல், பன்னாட்டு சமூகத்தின் கவனம் இந்த துயரங்களை வெளிப்படுத்துகிறது, ஆனால் அதனால் ஆழ்ந்த புண்களை நீக்க முடியாது. சமத்துவம், மதிப்புமிக்க வாழ்க்கை, சமாதானம் ஆகியவற்றுக்காக அவர்கள் தொடரும் போராட்டங்கள், அவர்களின் மன உறுதியின் சான்றாகவும், அவர்களின் துன்பங்கள் அசைக்க முடியாதவையாகவும் நிற்கின்றன.
நான் சுத்தமான மதுரைக்காரன்
வஞ்சிக்க பட்ட அப்பாவி தமிழர்களின் உயிர்களுக்கு ..
நீதி கிடைக்கும் வரை ..
நான் போராடுவேன் .. இது என் தமிழ் ரத்தம் ..
நான் தமிழன் ..
நாம் தமிழர் ??????
இடைதேர்தலில் உங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி நிச்சியம்
மக்கள் இன்னும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தவில்லை என்றால் மக்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று தான் அர்த்தம்.
Ya ah, Tamil, Tamilen, it’s culture already in Bharath 5000 years …. not after Tamil Nadu established in 1951, Joker party…
@@Me0543enna da? veri pudichi suthitu irukuya epidi,ella comment layu poi kathitu iruka
அலும் கட்சிகள் தான் வெள்ளும் என்பதை மாற்றவே இந்தா மண்ணில் பிறந்தோம் அடுத்தலைமுறைக்க போராடிகிறோம் என்பதை கருத்தில் கொண்டு களமடா வேண்டும் நாம் தமிழர் உறவுகளே.
Endrum ntk ???
வாக்களியுங்கள் அனைவரும் நமது சின்னம் ஒலி வாங்கி ?️?️?️?️?️?️?️?️?️?️
நாம் தமிழர் நாமே தமிழர்❤?️…
Ya ah, Tamil, Tamilen, it’s culture already in Bharath 5000 years …. not after Tamil Nadu established in 1951, Joker party…
@@Me0543 உங்கள் கருத்தை வரவேற்கிறேன் யார் ஜோக்கர் கட்சி என்று இறுதியில் முடிவு செய்யும்…
NTK❤
வேற லெவல் அண்ணா ???
???
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்னக வென்றாவோம்
?????? நாம் தமிழர் கட்சி ??? . நிச்சயம் நாம் வெல்வோம். வென்றே தீருவோம் .
நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் ஒகேனக்கல்
வணக்கம் !
“தவறு என்பது தவறிச்செய்வது தப்பு என்பது தெரிந்தே செய்வது. தவறுசெய்தவன் திருந்தப்பார்க்கனும்.தப்புச்செய்தவன் வருந்தியாகனும்”.தி.மு.க வுக்கு வாக்களித்து தப்புச்செய்யாதீர்கள்.ஒலிவாங்கிக்கு(மைக்)வாக்களித்து உரிமைக்குரலெழுப்புங்கள்.வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
Ya ah, Tamil, Tamilen, it’s culture already in Bharath 5000 years …. not after Tamil Nadu established in 1951, Joker party…