?நேரலை 20-10-2024 சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாமக்கல் | Seeman Protest Namakkal
Contact Us To Add Your Business
நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளான விளைநிலங்களில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதையும், பொது மருத்துவமனை மூடப்படுவதையும், பேருந்து நிலைய இடமாற்றத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 20-10-2024 பிற்பகல் 03 மணியளவில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி
இனிய இரவு வணக்கம் சீமான் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த பொக்கிஷம் அவரைப் பாதுகாத்து அவர் பின்னால் அனைவரும் பயணிப்போம் அவரை அரியணை ஏற்றுவோம் அவரால் நம் மொழியையும் நம் இனத்தையும் நம் நாட்டையும் நம் நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் பாதுகாப்போம் அண்ணன் சீமான் நமக்காக உருவாக்கிய நாம் தமிழர் கட்சியோடு கைகோர்ப்போம் நாம் தமிழர்
?
INSHA ALLAH2026
அருமை
புரட்சி வழி…
❤
வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
Wow wow super valllthukalll❤❤❤❤ntk from Indian army para commando
புரட்சி வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Next Chef Minister of Tamilnadu TAMILAN SEEMAN ❤️
திரு சீமானுக்கு ஒரு இடத்தில் இருப்பதற்கே நேரமில்லை அவர் தூங்குவதற்கும் நேரமில்லை. தமிழ் நாடு சிறிய நாடில்லை. போக்கு வரத்திலேயே நேரமும் காலமும் போய் விடுகின்றது. சீமான் நீங்கள் கொண்டாடும் கடவுளில்லை நினைத்தவுடன் கற்ப்பணையில் தோன்றுவதர்க்கு. திரு சீமான் எல்லோரும் போல் மனிதன். தமிழர்களூக்காக தன்னுயிரைப்பணயம் வைத்து போராடும் பெரும் போராளி.
சிறந்த பதிவு உறவிற்கு முன் சிந்தனை….
செய்தியாளர்களே! எவ்வளவு கேள்விகள் கேட்டு பதில்களைபெறுகிறீர்கள் இவற்றை எவ்வழியாக பொதுமக்களுக்கு தெரியச்செய்கிரீர்கள். தெரியச்செய்ததுண்டா தண்டச்சோறுகள். எப்பொழுதுதான் தமிழர்களுக்காக வாழப்போகிரீர்கள்?
Ntk. Super
புரட்சி வெல்லட்டும்….
நாம தமிழர்
நீங்கள் செல்லும் வழி சரியாக இருக்கிறது நீங்கள் பேசும் குரல்கள் எதுவும் கேட்கவில்லை ஊமை படம் போல் ஓடிக் கொண்டிருக்கிறது
நேரலையில் பார்க்க விடாமல் சதி செய்கிறார்கள்
??
❤
தமிழ் மக்கள் சீமானின் தேவையை உணர்ந்து கொண்டு வருகிறார்கள்…. NTK கூடிய விரைவில் தமிழ் நாட்டை ஆட்சி செய்யும்.???❤❤❤❤❤❤❤❤❤???????????