?கஞ்சனூர் 02-07-2024 சீமான் எழுச்சியுரை மாபெரும் பொதுக்கூட்டம் #விக்கிரவாண்டி #SeemanLiveToday
Contact Us To Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 02. 07. 2024,
கஞ்சனூர்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இந்த ஆகச்சிறந்த கருத்துக்களை அனைத்து கிராமங்களிலும் இதே சொற்பொழிவோடும் நிகழ்த்தினால் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு மாற்றங்கள் ஏற்படும் இதே பரப்புரை நம் கிராமங்கள் தோறும் செல்ல வேண்டும்
நீங்கள் ஆட்சி வநந்தும் நாங்கள் தமிழ் நாடு வந்து விடுவேம்
நமது சின்னம் ஒலிவாங்கி என்கின்ற மைக் ?????
இந்த நாசமாபோன அரசியல் அமைப்புகளை துடைத்து எறிய வேண்டும்.
நாம் தமிழர் கட்சி குணசேகரன்
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்,வெற்றியடைய வாழ்த்துகள். தாய் நாட்டை காப்பாற்ற நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும். நாம் தமிழர் வெற்றி தமிழ் மொழிக்கு கிடைத்த வெற்றி. நாம் தமிழர் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றி.நாம் தமிழர் வெற்றி பெற்றால் அது அனைத்து தமிழ் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
வணக்கம். உணவு உண்ணும் முறை, உறங்கும் நேரம், மூலிகை தேடல் சூப்பர் சீமான். உன் எண்ணங்களுக்காகவாவது நீ ஒருமுறை அதிகாரத்தை பெற வேண்டும். ஆன்லைன் servvice என்பது இன்று முதியவர் களுக்கு மிகவும் அவசியமான சேவை. இளைஞர் கள் நேர்மையுடன் ஒழுக்கத்துடன் செயல் பட்டால் எதிர்காலம் ஒளிமையமானது. சீமானின் ஒவ்வொரு கூட்டமும் ஒரு வகுப்பு. வாழ்த்துக்கள்.
உழைக்கும் கரங்கள் நீங்கதான் அந்த சிந்தனை உங்கழளுக்கு மட்டும்தான் உண்டு வாழ்க நாம் தமிழர் வளர்க நம் இலட்சியம் !!!!!!
நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் தொகுதி
நாம் தமிழர் கட்சி??????
நாமக்கல் குமாரபாளையம் ஆனங்கூர் சுதா மெடிக்கல் முருகேசன் கட்சியில் உறுப்பினராக சேர இருக்கி விரும்புகிறேன் தாலூக்கா பொறுப்பாளர்கள் சந்திக்க வும்
????️?️?️?️???
?
political force of tamilnadu..annan seeeman???????????
?மீனவர்கள் படகுகள் திரும்ப கிடைக்குமா, கச்சதீவு வேண்டும் தமிழ் நாட்டுக்கு, ஒரே படகுகளை பிடிச்சிட்டு போறான் திருப்பி குடுக்காமவித்து விடுகிறான்
ஐயா விஜயகாந்த் கு ஆட்சி அதிகாரம் கொடுக்காமல் தவற விட்டு விட்டு தற்போது வருந்தி எந்த பயனும் இல்லை. அதுபோல அண்ணன் சீமானையும் தவற விட்டு விடாதீர்கள் மக்களே தயவு செய்து ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நாம் தமிழர்
❤❤❤❤❤❤❤❤
எதிர்கால தலைமுறையை மாற்றும் சக்தி உங்களுக்கு மட்டுதான் உண்டு செய்தால் எதிர் கட்சியே இருக்காது
நாம்தமிழர் ❤❤❤❤
NAAM THAMIZHAR ?