விவசாயி சின்னம் அறிமுகம் – பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை | தேர்தல் 2019
Contact Us To Add Your Business
விவசாயி சின்னம் அறிமுகம் – பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை | தேர்தல் 2019 ——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
தன்னை விட தகுதியானவர்கள் போட்டியிடுகிறார்கள் என்று சொல்லும் தகுதியே தலைமை பண்பு. அது நாம் தமிழர் கட்சிகுடும்பத்தினருக்கு மட்டுமே உண்டு…
Great bro
@Anandha babu உங்களை வாக்கு செலுத்த சொல்லவில்லை
@Anandha babu slra nenga yaru terinju kidlama sir
Fact
அருமையான விளக்கம் அண்ணா நன்றிகள் நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்
நாங்கள் உங்களோடு அண்ணா … வெற்றி நமதே 💪💪💪
நாம் தமிழர் வெல்லும்..இது காலத்தின் கட்டாயம் 💪💪💪
சின்னமே வேண்டாம் எங்கள் வாக்கு நாம் தமிழருக்குதான்!…
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் …. நாம் தமிழர்
அந்த audio va வச்சிக்கிட்டு இவனுக பன்ற அலப்பர இருக்கே… டேய் ஒரு கட்சி நடத்தி பாருங்கடா அப்போ தெரியும்…
அடுத்து நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி💪💪💪💪
விவசாய சின்னத்தை தெருத்தெருவாக வீதி வீதியாக எடுத்துச்செல்லவேண்டும் இளைய தலைமுறை
காலதின் சின்னம்
நமக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு நாம் தமிழர் உறுதியாக வெல்வோம்
Yappa enna speech.!!!! He rocks always, is there any one to answer his questions?
Reality speech, smart.
He shouldn’t become normal politician I pray for this.
SEEMAN ANNE We love u. We sapport u. Naamtamilar💪💪💪
உங்கள நம்புகிறேன் அண்ணா
பரப்புறை அப்போ அண்ணாவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல தகுதி இல்லை என்பது இப்போதே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்..நாம் தமிழர்
சின்னம் மாறினாலும் எங்கள் எண்ணம் மாறாது.சின்னத்தை பார்த்து vote pota காலம் முடிந்து போனது.சின்னம் பெரிது அல்ல.எண்ணம் தான் பெரிது.இருந்தாலும் நல்ல சின்னமே
Karumbu vivasaayi symbol is apt for NTK💪💪💪
அண்ணா நான் அரியலூர் சேர்ந்தவன் என்னால் முடிந்த உதவி செய்வேன் அண்ணா
An Appeal to press people pl kindly telecast seeman valuable interviews in your TV channels
super
Seeman anna speech is always excellent. In today’s Tamilnadu, nobody can replace seeman anna speech.