நேரம் | திட்டமிடல் | பிரிவின் வலி | பெண்ணின் அன்பு | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 07-08-2023
Contact Us To Add Your Business
நேரத்தை சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டவர்கள், தனக்கு நேரம் சரியில்லை என்று புலம்ப மாட்டார்கள்.
நேரங்களில் இல்லை முன்னேற்றம். சரியான திட்டமிடலில்தான் முன்னேற்றமும், வெற்றியும் அமைந்துள்ளது.
நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு இருந்துவிட்டால், நினைவின் மொழியும், பிரிவின் வலியும் உணர முடியாமலே போய்விடும்.
ஒரு பெண்ணின் அன்பு என்பது சிப்பிக்குள் இருக்கும் முத்துப் போன்றது. அதைத் திறக்கத் தெரியாமலேயே உடைத்தவர்கள் மிக அதிகம்.
உண்மையாக இருப்பதுபோல் உனக்கு நடிக்கத் தெரிந்தால், உன்னை நம்புவதுபோல் நடிக்க எனக்கும் தெரியும்.
என்னைப் பற்றி விமர்சிப்பதற்கு முன், நான் பயணித்த பாதையில் ஒரு தடவையாவது உங்களால் பயணிக்க முடியுமா? என்று மட்டும் பாருங்கள்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இலக்கு ஒன்றுதான்… நம் இனத்தின் விடுதலை …??????
வாழ்க வளர்க நாம் தமிழர் கட்சி????????????????????நமது வாக்கு நமது ஆயுதம் . ..??????
பெண்ணின் அன்பு…… அறியாமை என்ற கோயிலின் பண்பு…… நாம் தமிழர்……
தமிழர்களின் சிந்தனையின் பூட்டு அவிழ இந்த நற்செய்திகள் தினமும் அவசியம்..
நாம் தமிழர் ????❤❤❤❤❤ இலங்கையில் மலையகம்
மகிழ்ச்சி நண்பா
அன்புள்ள சீமான்அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லாப் புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக். என் சாய்அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் இனிது ,இனியது தான் இது உண்மை என் வாழ்க்கையில் நடக்கின்றது நடந்தது நடக்கப் போகிறது இதையெல்லாம் அவன் செயல் அவனின்றி ஒரு ் அனுவும் செயல்படாது.அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என் கடமையை முடித்துவிட்டுஅழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என் கடமையை முடித்திட்டு வந்து பதில்.உண்மை நீதி நேர்மை நியாயம் இதெல்லாம் என் கொள்கை அது இருந்ததனால் தான் இன்று இந்நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது.இதற்குக் காரணம்.
அந்த சிந்தனை தெளிவு புரிதல் இதெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு இருந்ததனால் பல விஷயங்களை தெரிந்து கொண்டு பல பேருக்கு எது சரி எது தவறு என்று புரிய வைக்கிற ஒரு பெரிய பொக்கிஷம் கிடைத்திருக்கிறது இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும்ம் அசையாது.என் உயிர் சாய் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
இந்த நாள் இனிய நாளாகும்
சிறப்பு ????♥️♥️♥️
??❤️❤️??????
NAAM THAMILAR ENGAL SEEMAN ANNA VALARKA VELKA ?????????????????
சிறப்பானவை!
Today this is for Ameer. With pain
????