நாம் தமிழர் பேச்சாளர்களுக்கு சீமான் விதித்த கட்டுப்பாடுகள் – தேர்தல் பரப்புரை | Seeman advice speech
Contact Us To Add Your Business
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
நீ அரசியலை பேசாமல் இருந்தால் உன்னை ஊமையாக்கிவிடும் இவ்வுலகம் ……???
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும் உழைக்கும் உழவர்களின் வாழ்வை உயர்த்தும் சின்னம் விவசாயி
ஒரு தலைவண் தன் இனத்திற்கு எதை கற்பிக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக தெரிந்து புரிந்து… நிருபித்துயிருக்கிறார்….. இது ஒரு புரட்சி அரசியல்… நாம் தமிழர்…????
வாழ்கையில் முதல் முதல் முதலாக வாக்களிக்க மகிழ்ச்சியாக 100% ஆர்வமுடன் காத்து இருக்கிறேன்
என் இனமே என் சனமே எனது வாக்கு ????விவசாயி???? சின்னத்துக்கு
ஆமாம் அண்ணா உண்மைதான்
என் வாழ்வில் ஒரு தேர்தலுக்காக இவ்வளவு ஆர்வமுடன் நான் இருந்ததே இல்லை ,இதை உணர வைத்தது அண்ணன் தான் , அரசியலின் புனிதத்தை உனரவைத்ததும் அவர்தான்
TAMBY . SEEMAN TAMBY SOLLVATHU UNMAY . NAM 50 ANDU DMK ADMK ATCHYIL NAM NASAMAY PIYTOM.. KUDY KARAR AGIVITOM .MATRUNGAL . NAM AKKAM PAKKAM NTK PARAPUNGAL.
pro nanumthan pro
Thamizan velluvan
Nanum than nanba innum niraya pergal
I’m also
முதல் முறை ஓட்டு போட போகிறேன்… நாம் தமிழர்?
புரட்சி வாழ்த்துக்கள் உறவே
எழுந்துவிட்டான் தமிழன் இனி எவனும் வீழ்த்த முடியாது…..
அரசியல் ஒரு சாக்கடை என்று இருந்து விட்டேன் அரசியல் தான் அனைத்திற்கும் அடிப்படை என்று புரிந்து கொண்டேன்
Super
உங்களைப் போலத்தான் நானும் இருந்தேன் மாற்றத்தை தந்தது இந்த பாமரனின் பேச்சுதான்
மிகவும் உண்மை நண்பா…
அரசியல் இன்றியமையாத ஒன்று என எனக்கும் கற்றுக் கொடுத்த ஆசான் இவர் ??
இந்த இனத்திற்கான தேவையைப் பேசும் ஒரே தலைவன்
Youngesters vote Naam Tamilar ? ?
வாழ்த்துகள் அண்ணா நமக்கு விவசாயி என்று சின்னம் கொடுத்ததற்கு.. தமிழர் வாழ்க. நாம் தமிழர் கட்சி வாழ்க…
I addicted seeman speech
இத்தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் எடப்பாடி தொகுதியில் தெறிக்க விடுவோம் நாம் தமிழர்
இந்நூற்றாண்டின் ஆகச்சிறந்த தலைவன்?????
தயவுசெய்து குறிப்பு எடுத்து கொள்ளவும். ஊடகம் முன்பு தைரியமாக பேசவும். அண்ணன் பேசியதை சொன்னால் போதும்.
நாம் இக்கட்சியை வலு படுத்தியே ஆக வேண்டும் .. மிகவும் ஈர்க பட்டவன் நான்..❤️❤️
நாளுக்கு நாள் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகிறது
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி அண்ணா.