‘சாட்டை’ துரைமுருகன் விடுதலை – புழல் சிறை | Saattai Duraimurugan Release NTK | Puzhal
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அடுத்த ஆட்டம் ஆரம்பம்
அடித்து விளையாடுங்கள் ????
நாம் தமிழர் நாமே தமிழர் ????
தம்பி உனது விடுதலையை நினைத்து மட்டற்றமகிழ்ச்சி அடைகிறேன்.ஈழத்தமிழன்.
மிக்க மகிழ்ச்சி. சாட்டை இன்னும் வீரியமாக சுழல வாழ்த்துகள். ?
பொறுக்கியை சிறை சிதைக்கும் போராளியே சிறை சேதுக்கும் நாம் தமிழர் ????
செதுக்கும்
Correct
அண்ணனின் வருகை மகிழ்ச்சி
அநீதி க்கு எதிராய் மீண்டும் சுழட்டும் சாட்டை ???? மகிழ்ச்சி ❤
தம்பியின் விடுதலைக்கு உழைத்த நம் சட்டவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஈழத்தமிழன்.பாசிசஆட்சியில் பேச்சுருமை பத்திரிகையும் திரம் கேள்விக்குரியதே.நீதிமன்றம் இருப்பதால் நீதி நிலைநாட்டப்படுகிறது.நாம் தமிழர் நாமே தமிழர்.
அண்ணன் சாட்டை துரைமுருகன்
விடுதலை அண்ணா மகிழ்ச்சி?
அட்ரா அட்ரா… ஒரு வித ஆனந்த கண்ணீர் வருவதை சொல்ல இயலவில்லை..
மகிழ்ச்சியான தருணம்??
வாழ்த்துக்கள் துறை முருகன்
சாட்டையடி ஆரம்பிக்கட்டும்.
ஒரு வாரம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருங்கள் பிறகு சாட்டையை சுழட்டுங்கள் உங்களுக்கு பரவாயில்லை என்றால் நாளை கூட சுழட்டுங்கள்…..???
Love u anna……❤️
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா உங்கள் விடுதலையில்….
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ?????????????????
அண்ணன் விடுதலை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
????????? ????? தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களே! வருக’ வருக’வருக; என்று வரவேற்க்கும் உன் அன்பு அண்ணன். ????????? நாம் தமிழர் ? நாமே தமிழர் ? இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை ??????????????
ஆவலுடன் எதிர்பார்த்தேன் ????????????
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியே!
அண்ணா ?????? நாம் தமிழர்.விழுப்புரம் மாவட்டம்
தமிழர் யாவரும் மகிழ்ச்சியே! நாம் தமிழர், திருவண்ணாமலை மாவட்டம்.
மகிழ்ச்சி. நாம் தமிழர் பிரான்ஸ்
நாம் தமிழர்??? மயிலாடுதுறை